google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Cinema Figures: Hindi Song Vs Tamil Song

Monday, December 21, 2020

Hindi Song Vs Tamil Song

 





मुहब्बत की झूठी कहानी पे रोये Mohabbat Ki Jhooti Kahani - HD वीडियो सोंग - लता मंगेशकर
गाना / Title: मुहब्बत की झूठी कहानी पे रोये - muhabbat kii jhuuThii kahaanii pe roye

चित्रपट / Film: मुगले आज़म-(Mughal-E-Azam)

संगीतकार / Music Director: नौशाद अली-(Naushad)

गीतकार / Lyricist: शकील बदायुनी-(Shakeel Badayuni)
गायक / Singer(s): लता मंगेशकर-(Lata Mangeshkar)

मुहब्बत की झूठी कहानी पे रोये
बड़ी चोट खाई (जवानी पे रोये - २)
मुहब्बत की झूठी ...

न सोचा न समझा, न देखा न भाला
तेरी आरज़ू ने, हमें मार डाला
तेरे प्यार की मेहरबानी पे रोये, रोये
मुहब्बत की झूठी ...

खबर क्या थी होंठों को सीना पड़ेगा
मुहब्बत छुपा के भी, जीना पड़ेगा
जिये तो मगर ज़िन्दगानी पे रोये, रोये
मुहब्बत की झूठी ...

TAMIL OLD--Kanavu kanda kaadhal(vMv)--AKBAR 1961
பாடல் வண்ணத்தில் ஜொலித்தாலும், நிறைவேறாத காதலின் நிறமற்ற கண்ணீர் துளிகள் பார்க்கும் இதயத்தில் செந்நீர் துளிகளை வடிய செய்கின்றன.... "கனவு கண்ட காதல்"... அக்பர் (1961) பாடலாசிரியர் : கம்பதாசன் இசை : நௌஷாத் பாடியவர் : பி. சுசீலா பாடலுக்கான நடிப்பு : மதுபாலா

P. சுசீலாவின் இரும்பிளகும் குரலில்... "கனவு கண்ட காதல்"... 'உயிர்வலியில் துடித்துருகும் காதலை... கண்களால் அல்ல... உள்ளே கசங்கும் உயிரின் அழுகையினால் மட்டுமே அறிய முடியும்'...

Song: Kanavu Kanda Kaathal
Artist: P. Susheela
Album: Akbar

"கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே!
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே! மழை சூழலாச்சே!
கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே!

முன்பே எண்ணிப் பாராமல் நெஞ்சம் ஈந்திட்டேனே!
எந்தன் ஆசையே இன்று என்னைக் கொல்லலாச்சே!
உந்தன் காதலின் கனவெல்லாம் கண்ணீராச்சே... - ஆச்சே!

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே!

அகம் வாட்டும் காதல் தீ யார்க்கும் சொல்லாதே!
மறைத்தே நான் வாழ்கின்ற மார்க்கம் கெடாதே!
ஜெகம் வாழ்கிறேன் வாழ்க்கையே கண்ணீராச்சே...- ஆச்சே!

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே!"

paadal: kanavu kaNda kaadhal
thiraip padam: akbar
paadiyavar: pi.susIlaa
isai: naushaadh

kanavu kaNda kaadhal kadhai kaNNIraaccE
kadhai kaNNIraaccE
nilaa vIsum vaanil mazai sUzalaaccE
mazai sUzalaaccE
kanavu kaNda kaadhal kadhai kaNNIraaccE

munbE eNNip paaraamal nenjcam InthittEnE
enthan aasaiyE inRu ennaik kollalaaccE
unthan kaadhalin kanavellaam kaNNIraaccE .. aaccE

kanavu kaNda kaadhal kadhai kaNNIraaccE
nilaa vIsum vaanil mazai sUzalaaccE
mazai sUzalaaccE

agam vaattum kaadhal thI yaarkkum sollaadhE
maRaiththE naan vaazginRa maarggam kedaadhE
jegam vaazgiREn vaazkkaiyE kaNNIraaccE .. aaccE

kanavu kaNda kaadhal kadhai kaNNIraaccE
nilaa vIsum vaanil mazai sUzalaaccE
mazai sUzalaaccE
kanavu kaNda kaadhal kadhai kaNNIraaccE
kadhai kaNNIraaccE

No comments:

Post a Comment

Please comment as you feel